ATM கார்டு இன்றி UPI பின் மாற்றுவது எப்படி NPCI யின் முக்கிய அறிவிப்பு

ATM கார்டு இன்றி UPI பின் மாற்றுவது எப்படி? NPCI-யின் முக்கிய அறிவிப்பு!!

தற்காலிகமாக ATM கார்டு இல்லாமல் UPI பின் (Pin) மாற்றுவது தற்போது NPCI மூலம் சாத்தியமாகியுள்ளது. பொதுவாக, UPI பரிவர்த்தனைகளுக்கான பின் ஒன்று டெபிட் கார்டை அடிப்படையாக கொண்டு அமைக்கப்படுகிறது. ஆனால், தற்போது ஆதார் அட்டை உபயோகிக்கும்படி புதிய விருப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. … Read